கைப்பழக்கம் என்பது இன்றைய காலத்தில் அனைத்து ஆண்களுக்கும் தொற்றிக் கொண்ட ஒரு தீராத குணப்படுத்த முடியாத வியாதி போல.
யாரும் கைப்பழக்கம் செய்ய ஒரு தடவை கைப்பழக்கம் செய்தால் திரும்பத் திரும்ப கைப்பழக்கம் செய்து கொண்டே இருக்க தோணும்.
ஐ ஜாலியா இருக்கே அப்படின்னு நினைச்சு இஷ்டத்துக்கு உங்களது ஆண் உறுப்பை குலுக்கி குலுக்கி விந்தணுவை வீணாக்கி எதுக்காக இப்படி எல்லாம் செய்றோம்னு தெரியாம செஞ்சு கொண்டு இருக்கும் அனைத்து இளைஞர்களும் இந்த பதிவை முழுமையாக படியுங்கள்.
கைப்பழக்கம் செய்தால் மட்டுமே இன்பம் கிடைக்கிறது என்று ஒரு வகை கூட்டம் சுத்தி கொண்டிருக்கிறது.
நீங்கள் புகை பிடிப்பது போதைப் பொருள்களை பயன்படுத்துவது புகையிலை பயன்படுத்துவது குடிப்பழக்கம் போன்ற கெட்ட பழக்கங்கள் ஒன்றுதான் கைப்பழக்கமும்.
அவ்வளவு மோசமான இந்த கைப்பழக்கத்தை யாரும் அவ்வளவு ஈசியாக விட்டு விட்டு வெளியே வருவதில்லை.
ஒரு தடவை கைப்பழக்கம் என்ற குழியில் விழுந்து விட்டால் மீண்டும் அதிலிருந்து எழுந்து வருவது மிக மிக கடினம்.
கைப்பழக்கம் செய்வதால் உங்களது இளமை போய் முதுமை வரத் தொடங்கும். தலைமுடி ஆங்காங்கே உதிர தொடங்கும். வயதான தோற்றத்திற்கு வந்து விடுவீர்கள்.
இந்த நிலையில் ஒவ்வொரு முறையும் வெளியாக்கும்போது உடல் முதிர்ச்சி அடைகிறது. வயது என்னவோ அப்படியே இருந்தாலும் உடல் பாகங்கள் ஒவ்வொன்றும் உதிர்ச்சியடைந்து வயதான நிலைக்கு நம்மை தள்ளிவிடும்.
ஒரு நாளைக்கு ஒரு முறை என்ற கணக்கும் தவறு; ஒரு நாளைக்கு இரண்டு முறை என்ற கணக்கும் தவறு. வாரத்துக்கு ஒரு முறை, மாசத்துக்கு ஒரு முறை கைப்பழக்கம் செய்வது நல்லதாமே என்றால் அது கூட தவறுதான்.
கைப்பழக்கம் மிக மிக மோசமானது. எதிர்காலத்தில் உங்களுக்கு ஆண்மை குறைபாடு வருவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.
இளைஞர்களே புரிந்துகொண்டு கைப்பழக்கத்தை விட்டு வெளியே வர பாருங்கள்.
